“எனக்கு குழந்தை இப்படி தான் பொறந்தது – கூடிய சீக்கிரம் இதை பண்ணுவேன்”! ஆலியா மானசா ஓபன் டாக்!!

0
"எனக்கு குழந்தை இப்படி தான் பொறந்தது - கூடிய சீக்கிரம் இதை பண்ணுவேன்"! ஆலியா மானசா ஓபன் டாக்!!

சின்னத்திரை சீரியல் பிரபலமான நடிகை ஆலியா மானசா, தன்னுடைய பிரசவம் குறித்தும், தன் மகனின் பெயர் காரணம் குறித்தும் முக்கியமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அம்மாடி முன்னாடி எவளோ பெருசா இருக்கு.., நிதி அகர்வாலை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

ஆலியா பேட்டி:

விஜய் தொலைக்காட்சியில், சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமான, ஆலியா மானசா தனது மகளின் பிறந்த நாளையும், இரண்டாவது வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்தினார். இந்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தது.

"எனக்கு குழந்தை இப்படி தான் பொறந்தது - கூடிய சீக்கிரம் இதை பண்ணுவேன்"! ஆலியா மானசா ஓபன் டாக்!!
“எனக்கு குழந்தை இப்படி தான் பொறந்தது – கூடிய சீக்கிரம் இதை பண்ணுவேன்”! ஆலியா மானசா ஓபன் டாக்!!

இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது, ஆலியா மானசா இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் தனக்கு, அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை பிறந்தது என்று தெரிவித்தார். மேலும், அர்ஷ் என்றால் ஹீரோ என்பது தான் பொருள் என தனது மகனின் பெயருக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஐலா என்றால் நிலா வெளிச்சம் என்பது தான் பொருள் என தனது மகளுக்காக பெயர் காரணம் குறித்து பேசியுள்ளார். விரைவில் தனது மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து இருக்கும் வீடியோவை வெளியிடுவேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஆலியா மானசா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here