யூடியூப் பார்த்து நண்பனை சரமாரியாக கொலை செய்த 10 ஆம் வகுப்பு மாணவன்.., கான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0

கான்பூரில் உள்ள பிரயாக் வித்யா மந்திர் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் கழுத்தை அறுத்த செய்தி உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 15 வயது நிறைந்த கிஷோர் என்னும் பெயர் கொண்ட சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவனை ஒரு தலை காதல் விவகாரத்தால் பள்ளியில் வைத்து தாக்கியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த 4 வாரங்களாக யூடியூப்பில் வீடியோ பார்த்து இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் உயிரை இழந்த சிறுவனின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தது மருத்துவ பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

மீண்டும் ரிலீசாகும் சசிகுமாரின் “சுப்ரமணியபுரம்”.., நியூ வெர்ஷன் டிரைலரை வெளியிட்ட படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here