மீண்டும் ரிலீசாகும் சசிகுமாரின் “சுப்ரமணியபுரம்”.., நியூ வெர்ஷன் டிரைலரை வெளியிட்ட படக்குழு!!

0
மீண்டும் ரிலீசாகும் சசிகுமாரின்
மீண்டும் ரிலீசாகும் சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்".., நியூ வெர்ஷன் டிரைலரை வெளியிட்ட படக்குழு!!

தற்போதைய திரையுலகில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்ய தொடங்கி விட்டனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் பாபா, உலக நாயகனின் வேட்டையாடு விளையாடு, கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓப்பனிங் ஷோக்கு கிடைத்த வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் மீண்டும் ஒரு திரைப்படம் ரீ ரிலீசாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இயக்குனர் சசிகுமார் படைப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் தன சுப்ரமணியபுரம். மதுரையில் நடக்கும் சம்பவங்களை வைத்து மையமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய்,சசிகுமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இப்படம் வந்த போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி ரீ ரிலீஸாக இருக்கிறது என்று புதிய ட்ரைலர் மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் வேட்டையாடு விளையாடு படத்தை போல் இந்த படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here