‘உனக்காக அதையும், அதுக்காக உன்னையும் எப்பவும் விட மாட்டேன்’ – அப்டி என்ன தான் சொல்றாரு பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனாக நடித்து வரும் விக்ரம் தற்போது விஜயின் தெறி படத்தில் இடம் பெற்ற டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தான் இவ்வளவு ஹிட். சீரியலில் எப்பொழுதுமே அழுகை, மாமியார் மருமகள் கொடுமை, இப்படியே பார்த்துக்கொண்டிருந்த நமக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் ஒற்றுமையுடன் வந்த காட்சிகள் அனைத்தும் வித்தியாசமாக தெரிந்தது. எப்பொழுதுமே முற்றிலும் மாறுப்பட்ட கான்செப்ட் கொண்டு வந்தால் அது மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்கும்.

அதில் ஒன்று தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்கள் அனைவரும் பொறுப்புடன் இருக்க கடைக்குட்டி கண்ணன் மட்டும் அனைவரையும் கலாய்த்து கொண்டு ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதனிடையே தற்போது அவருக்கென்று ஒரு ஜோடி வேறு. இந்த சீரியலில் அவரும் ஒரு ஹீரோ என்பதை முத்திரை பதித்து விட்டார் விக்ரம்.

இதுவரையிலும் ஒளிபரப்பான அனைத்தும் சீன்களிலும் கண்ணனின் எதார்த்த நடிப்பை அனைவருமே பார்த்திருப்போம். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாவில் விஜய் நடித்த தெறி படத்தின் சூப்பர் சீன் ஒன்றிற்கு ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here