தெய்வமகள் அண்ணியாருக்கு இந்த சின்ன வயசுல இவளோ பெரிய மகளா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் வில்லி காதாபாத்திரத்தில் நடித்த காயத்ரியின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தெய்வமகள் காயத்ரி

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தெய்வமகள் சீரியல் பல விறுவிறுப்பான கதையம்சத்துடன் நகர்ந்தது. ஆரம்பத்தில் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்தாலும் நாளடைவில் காயத்ரியை அறிமுகப்படுத்திய பின் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தது. வீட்டிற்காக போட்டிபோட்டு கடைசியில் குடும்பத்தையே இழந்து விட்டார்.

Deivamagal Tamil Serial Cast, Wiki, Details and Story - New Indian Cinema

ஆணவமான குணத்துடனும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைக்குள் வைத்து கொண்டு அடிமை படுத்தியும் வந்தார். இது பிரகாஷ்க்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. மேலும் சத்யா வந்ததும் வீடே மொத்தமாக மாறியது, அவர் செய்த கொடுமைகளுக்கெல்லாம் விடுதலையாளித்தார் சத்யா.

Rekha Krishnappa Wiki, Biography, Age, Height, Serials, Images - wikimylinks

இதனால் காயத்ரிக்கு சுத்தமாக சத்யா, பிரகாஷை பிடிக்கவில்லை. மேலும் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாகவே இருந்தார் காயத்ரி. இப்படி ஒரு டெரரான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ரேகா.

சீரியலில் இவர் படுவில்லியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அன்பான ஒருவர். இந்நிலையில் தற்போது அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகளா?? என்றும் பலரும் வியந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here