இவருக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கா??? – வைரலாகும் விஜய் சேதுபதி பட நடிகர் புகைப்படம்!!!

0

சூது கவ்வும், நேரம் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர் ரமேஷ் திலக். தற்போது ரமேஷ் திலக் தனது மகனுடன் எடுத்த போட்டோ ஷுட்டை முதன்முறையாக ஷேர் செய்துள்ளனர்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஷேர் செய்த மகனின் புகைப்படம்:

நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கியவர். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரமேஷ்.

சூது கவ்வும் படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மற்றும் தர்மபிரபு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து குண்டு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார். ரமேஷ் திலக் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகளும் ரேடியோ ஜாக்கியுமான நவலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ரமேஷ் திலக் – நவலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இருவரும் தங்களது மகனுடன் எடுத்த போட்டோ ஷுட்டை முதன்முறையாக ஷேர் செய்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் தனது மகனுக்கு ‘மாயன்ராணா’ என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here