ரசிகர்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது அருக்காணி வேடத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். இதற்கு பலரும் திட்டி கேவலமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது முல்லை தான். முல்லை கதிர் ஜோடி மக்கள் மத்தியில் இடம் பிடிக்க சீரியலே அவர்களை வைத்து தான் ஓடிக்கொண்டுள்ளது. சித்ரா தான் முல்லை கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தது. திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டதை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முழுசா அருக்காணியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!
முழுசா அருக்காணியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

சித்ராவின் இடத்தில் யார் நடிக்க போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் தான் காவியா களமிறங்கினார். ஆரம்பத்தில் இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் காவியா.இவர் தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மௌனராகம் 2 – அண்ணனுக்காக சக்தியை விட்டுக்கொடுப்பாரா தருண்?? கார்த்திக் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

சமீபத்தில் கூட அருக்காணி வேடத்தில் அவர் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படமும் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம் பெற்ற டயலாக்க்கு அதே அருக்காணி வேடத்தில் ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். தயவு செய்து பாரதி கண்ணம்மாவுக்கு ஓடி போயிருங்க, காஞ்சனா மாதிரி இருக்கீங்க, பார்க்க ரொம்ப வயசானவங்க மாதிரி இருக்கீங்க என்று பலவாறு கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here