TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்க.., அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தால் (TN TRB), ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தாள் 1 மற்றும் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான TET தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற “DEXTER ACADEMY” பயிற்சி நிறுவனம், TET தேர்வுக்கான BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ, மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதை பற்றி தேர்வர்கள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.