Wednesday, May 15, 2024

காங்கிரஸ் அல்லாத நீண்ட நாள் பிரதமர் மோடி – முதலிடம் பிடித்து சாதனை!!

Must Read

நீண்ட காலமாக காங்கிரஸ் அல்லாத பிரதமராக மோடி புதிய சாதனையை படைத்துள்ளார்.

முந்தய பிரதமர்கள்:

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல பிரதமர் ஆட்சி செய்துள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்துள்ளனர்.

  • பிரதமர் நேரு – 6,130 நாட்கள்;
  • பிரதமர் இந்திரா காந்தி – 5,829நாட்கள்;
  • பிரதமர் மன்மோகன் சிங் – 3,656 நாட்கள்;
  • பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் – 2,268 நாட்கள்;
  • பிரதமர் நரேந்திர மோடி – 2,269 நாட்கள்;

இந்த வரிசையில் நரேந்திர மோடி நான்காவது இடத்தில் இருந்து வந்தார். 2,269 நாட்களாக பிரதமராக இருந்து உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜ சார்பில் பொறுப்பேற்றார். மீண்டும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

pm modi
pm modi

இதன் மூலமாக ரெண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். தற்போது நேற்று முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக நீண்டநாட்கள் இருந்த பெருமையையும் புதிய சாதனையையும் பெற்றுள்ளார், மோடி.

அமித் மாளவியா ட்வீட்:

இதற்கு முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் (2,268 நாட்கள்) மட்டுமே நீண்ட காலம் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தான் பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இது குறித்து பாஜவின் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்தியா வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் 4 வது இடத்தில் உள்ளார்.”

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -