ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு சலிக்காத வகையில் வாரத்தின் ஆறு நாட்களிலும் தினமும் ஒவ்வொரு வகை மத்திய உணவு வழங்க புது மெனு திட்டமிடப்பட்டு தற்போது நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டு உள்ளது.
ஆந்திர மக்களின் அதிர்ஷ்டம்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
நடிகையையும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ ஆன ரோஜா மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரித்த அவர், மெனுவில் ஒரு தாய்மாமன் இடத்தில் இருந்து பள்ளி மாணவ- மாணவர்களுக்கு ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சளித்துக் கொள்ளாமல் இருக்க, தானே ஒரு மெனு தயாரித்த ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்வர் இருப்பது ஆந்திர மக்களின் அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார்.
6 நாள் 6 மெனு..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆந்திர முதல்வர் உருவாக்கிய இந்த புதிய மெனுவின் படி 6 நாட்கள் வழங்கப்பட உள்ள விதவிதமான உணவுகள் விபரங்கள் இதோ…
- திங்கள்கிழமை – சாதம், பருப்புகுழம்பு, முட்டைக் கறி, வேர்க்கடலை பர்பி
- செவ்வாய் கிழமை – புளியோதரை, தக்காளி பருப்பு சாதம், அவித்த முட்டை
- புதன் கிழமை – பிஸ்மில்லாபாத், ஆலுகுருமா, வேகவைத்த முட்டை, வேர்க்கடலை பர்பி
- வியாழக்கிழமை – பயித்தம் பருப்பு சாதம், தக்காளி சட்னி, முட்டை
- வெள்ளிக்கிழமை – சாதம், கீரை பருப்பு, முட்டை, வேர்க்கடலை பர்பி
- சனிக்கிழமை – சாதம் சாம்பார், சுவீட் பொங்கல்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |