தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும் ”பீஸ்ட்” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இது போக இவர் நடித்து கடந்த வருடங்களில் வெளியாகியிருந்த ராதே ஷியாம், ஆச்சார்யா போன்ற திரைப்படங்கள் படு தோல்வியை கண்டிருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இவர் நடித்து திரைக்கு வரும் படங்கள் பிளாப் ஆகி வருவதால் இவருடன் இணைந்து நடிக்க பிரபல ஹீரோக்கள் யாரும் முன் வருவதில்லையாம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாராம். ஆனால் இவரின் குடும்பத்தினர் இவரை காப்பாற்றி விட்டதாக மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முதல்ல வீடு.., இப்ப கம்பெனியும் போச்சு.., நடுத்தெருவுக்கு வந்த கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!