Sunday, May 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!!

Must Read

இன்றைய மாநில, மத்திய மற்றும் உலக செய்திகள் இதோ..
  1. 75 சதவீத கல்வி கட்டணத்தை மூன்று தவணைகளில் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!!
  2.  செப்டம்பர்க்குள் இந்தியாவில் கரனோ பாதிப்பு 35 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு;
    2021 ல் 6 கோடிக்கு மேல் அதிகரிக்கலாம் – ஐ ஐ எஸ் சி தகவல்..!!
  3. ஜம்மு காஷ்மீர் – குல்காம் பகுதி துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!
  4. பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு – கோவை சுந்தரபுரம் பகுதியில் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!
  5. எச் சி எல் பொறுப்பில் இருந்து சிவநாடார் விலகல் – மகள் ரோஷ்ணி நாடார் மல்கோத்ரா புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்..!!
  6. இந்தியா சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் – டொனால்டு டிரம்ப்..!!
  7. சீனா கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை -டிரம்ப் திட்டம்
  8. மீண்டும் முழு ஊரடங்கா?? கரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியாளர்களிடம் தலைமை செயலர் சண்முகம் அவர்கள் இன்று ஆலோசனை..!
  9. கடந்த 6 மாதங்களில் மட்டும் கோவையில் வனக்கோட்டத்தில் 15 யானைகள் உயிரிழப்பு ..!!
  10. அத்திக்கடவு அவினாசி திட்டம் அடுத்த ஆண்ட டிசம்பருக்குள் நிறைவடையும் -முதல்வர் பழனிச்சாமி..!!
  11. காரனோ பாதிப்பு ; சென்னையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 15 ஆயிரமாக குறைந்தது ..
  12. மதுரையில் இன்று ஒரே நாளில் புதிதாக 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மொத்த எண்ணிக்கை 7,858 ஆக உயர்வு..!!
  13. கற்பிணி பெண்கள் கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் .. ஆய்வில் தகவல் ..
  14. அறிவியல் சாதனைகளில் உச்சம் தொட்டாலும் அன்பில்லா சமூகமாக நாம் தேங்கி நிற்கக் கூடாது – கமல்
  15. ஆகஸ்ட் 10 க்குள் கரோனா எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விடும் – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!!
  16. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்தால் அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் ..- அசாம் அரசு அறிவிப்பு
  17. சாத்தான்குளம் அருகே பாலியல் வன்புணர்வால் உயிரிழந்த 8 வயது சிறுமியின்
    குடும்பத்திற்கு 3 சென்ட் வீட்டு மனை – 4.12 லட்சம் நிதியுடன்..!!
  18. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு ரூ . 1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!!
  19. லடாக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது சிக்கலானது – இந்திய ராணுவம் தகவல்..!!
  20. மத்திய பிரதேசத்தில் நிலத்தை தர மறுத்து விஷம் குடித்த தம்பதி மீது கொடூர தாக்குதல் – கலெக்டர் ,எஸ்பி அதிரடி நீக்கம்..!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -