இந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராய் லக்ஷ்மி. கோலிவுட் திரையில் தாம் தூம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் படங்களில் இடம்பெறும் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தனது 34 வது பிறந்தநாளை தன் நட்பு வட்டாரங்களுடன் கொண்டாடி இருந்தார். அப்போது எடுத்திருந்த வீடியோ காட்சிகளிளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விஜய்க்கு பிராக்கெட் போட்ட தல .., வளைந்து கொடுக்காமல் எஸ்கேப்பான தளபதி.., நடையை கட்டிய தோனி!!
இந்நிலையில் இவரது பிறந்தநாள் விழா கொண்டாடி ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது சரக்கு பாட்டில்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் அவரது birthday கொண்டாத்தில் drunk in love என எழுதப்பட்டு, பிறந்தநாள் கேக்கின் அருகே பீர் பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ”ஒரே குடிக்கும் கும்மாளமுமாய், இப்படி மஜா பண்றீங்களே ராய் லக்ஷ்மி என கமெண்ட் செய்து வருகின்றனர்.