பிரபல நடிகையான கிரண் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
தமிழில் முக்கிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் தான் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. கவர்ச்சி நடிகையாக இணையத்தையே கலக்கி வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்படி இருக்கையில் சில காலமாகவே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே, சைடு கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க ஆரம்பித்திருந்தார்.
அதன் பிறகு சினிமாவில் கிரணை பார்க்க முடிவதே இல்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது கவர்ச்சி நாயகியாக ரசிகர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். தினமும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.