இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக களமிறங்கி அசத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இவர் அன்னியன் திரைப்படத்தில் ”கண்ணும் கண்ணும்” நோக்கியா பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து ”பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒரு நாயகியாக உருவெடுத்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குனர் ”மிஷ்கின்” இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இதுபோக இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் சின்ன உடை அணிந்த இவர் தொடை அழகை கியூட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.