உங்க பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதா?? உங்களுக்கான தீர்வு உள்ளே!!

0
உங்க பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதா?? உங்களுக்கான தீர்வு உள்ளே!!
உங்க பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதா?? உங்களுக்கான தீர்வு உள்ளே!!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து இப்போது பல இடங்களில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் தட்டுப்பாட்டை சரி செய்ய தமிழக மின்வாரிய துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ஆங்காங்கே மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் மணப்பாறை மின் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மின் தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எண்களின் மூலம் தங்களது குறைகளையும், புகார்களை பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர்.

தகதகன்னு டாலடிக்கும் அழகில், இளசுகளை டார்ச்சர் செய்யும் ஆண்ட்ரியா., ரசித்து நிற்கும் ரசிகர்கள்!!

  • மணப்பாறை துணை மின் நிலையம் – 94983-90031,94458-53538, 94458-53533
  • தி.ஆலை துணை மின் நிலையம் – 94869-43540, 94458-53540, 94458-53533
  • வையம்பட்டி துணை மின் நிலையம் – 94990-55043, 94990-55043, 94458-53534
  • விடத்திலாம்பட்டி துணை மின் நிலையம் – 94999-39860, 94458-53543, 94458-53534
  • நடுப்பட்டி துணை மின் நிலையம் – 94999-39855, 94458-53544, 94458-53534
  • துவரங்குறிச்சி துணை மின் நிலையம் – 94458-53555, 94990-55048, 94458-53535
  • புத்தாநத்தம் துணை மின் நிலையம் – 95972-55611, 94458-53549, 94458-53535
  • மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் – 94983-90030, 94458-53550, 94458-53535
  • பன்னாங்கொம்பு துணை மின் நிலையம் – 94872-66462, 9445-853547, 94458-53535

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here