நடிகை ரம்யா பாண்டியன் தற்போது இணையதளத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன்..!
ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானவர். ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார்.
படங்களைத் தாண்டி இவர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அந்த இடத்தை காட்டிய காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம்..!
சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இணையதளத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரம்யா பாடிண்டியனின் இடுப்பு மடிப்பை காட்டி பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.