அந்த இடத்தை காட்டிய காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம்..!

0

நடிகை காஜல் அகர்வால் படுகவர்ச்சியான வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பொதுவாக படுகவர்ச்சியாக நடிக்க மாட்டார் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவது கிடையாது.

சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மாலத் தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது வைரலானது.

ரசிகர்களை வாயை பிளக்க வைத்த ஷிவானி – வெறும் உள்ளாடை போட்டுக்கொண்டு வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

வைரல் போட்டோ..!

காஜல் அகர்வால் பிகினியை உடை அணிந்து நீச்சல் குளத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது ஹோட்டலில் மெனு படிக்கும் சாக்கில் தனது முன்னழகை லேசாக காமிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here