ஐயோ.., கொழுகொழுனு இருக்க மேனியை மெருகேற்றி காட்டி இளசுகளை உசுப்பேத்துறீங்களே யாஷிகா!!

0
ஐயோ.., கொழுகொழுனு இருக்க மேனியை மெருகேற்றி காட்டி இளசுகளை உசுப்பேத்துறீங்களே யாஷிகா!!
ஐயோ.., கொழுகொழுனு இருக்க மேனியை மெருகேற்றி காட்டி இளசுகளை உசுப்பேத்துறீங்களே யாஷிகா!!

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு சினிமாவில் தனது மார்க்கெட்டை எகிற விட நினைத்த இவர் படு கவர்ச்சி காட்டியவாறு ஏகப்பட்ட கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய தொடங்கினார். இதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் சல்பர், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்ன தான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடல் உடை அணிந்த இவர் தாராளமாக தனது கவர்ச்சி அழகை காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

புன்னகை அரசிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரசன்னா.., அடஅட என்ன ஜோடிடா இது.., வாயடைத்து போன ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here