மண்வாசனை பாண்டியனின் மகனா இது?? அப்படி உரிச்சு வச்சிருக்காரே.., தீயாய் பரவும் புகைப்படம்!!!!

0
மண்வாசனை பாண்டியனின் மகனா இது?? அப்படி உரிச்சு வச்சிருக்காரே.., தீயாய் பரவும் புகைப்படம்!!!!
மண்வாசனை பாண்டியனின் மகனா இது?? அப்படி உரிச்சு வச்சிருக்காரே.., தீயாய் பரவும் புகைப்படம்!!!!

கிழக்கு சீமை படத்தில் நடித்த மண்வாசனை பாண்டியனின் மகன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

மண்வாசனை பாண்டியன்

கடந்த 1983 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மண்வாசனை பாண்டியன். இந்த படத்தில் இவர் நடித்த “எதுக்கு பொண்டாட்டி, என்ன சுத்தி வப்பாட்டி என்ற பாடலை இப்போது வரை யாராலும் மறக்க முடியாத ஒன்று.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின் குரு சிஷ்யன், புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல் போன்ற படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார். இப்படி சினிமாவில் கலக்கி வந்த இவர் அரசியலில் சில காலம் திமுக கட்சியில் இருந்தார். பின் MGR மீதுள்ள பற்றினால் அதிமுகவில் இணைந்தார்.

ஐயோ.., கொழுகொழுனு இருக்க மேனியை மெருகேற்றி காட்டி இளசுகளை உசுப்பேத்துறீங்களே யாஷிகா!!

பின் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் இறந்த போதும் அவர் மனைவி, மகன் குறித்து எந்த தகவலும், புகைப்படமும் வெளிவரவில்லை. ஆனால் இப்போது இவரின் மகன் ராகுல் பாண்டியனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அப்படியே பாண்டியனை உரிச்சு வச்சிருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here