“லால் சலாம்” ஷூட்டிங்  ஸ்டார்ட்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
"லால் சலாம்" ஷூட்டிங்  ஸ்டார்ட்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியதாக படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

லால் சலாம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க போகும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கதையில் மேலும் மெருகேற்றும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும் கிரிக்கெட் சம்பந்தமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் ஒரு போஸ்டரை வெளிட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பச்சன்.., இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் இன்று அதிரடியாக தொடங்குகிறது என்று படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் கிரிக்கெட் வீரர்கள் சண்டை போடும் விதமாகவும், மைதானத்தில் தீப்பிடித்து எரிவது போன்றும் அமைந்துள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here