காதலர் தினத்துக்கு போர்வையை போர்த்திக்கிட்டு.., ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பேசிய விஜய் பிரபலம்!!!

0
காதலர் தினத்துக்கு போர்வையை போர்த்திக்கிட்டு.., ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பேசிய விஜய் பிரபலம்!!!
காதலர் தினத்துக்கு போர்வையை போர்த்திக்கிட்டு.., ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பேசிய விஜய் பிரபலம்!!!

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை எட்டி அனல் பறக்கும் ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயினாக ஷோபனா என்பவர் தனது முதல் நாடகத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் பொதுவாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து புது புது பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் எடுத்து அதை தன் ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி பதில் session ஒன்றை வைத்துள்ளார். அதில் இவரது ரசிகர்கள் இவரிடம் பெர்சனல் மற்றும் கெரியர் சம்பந்தமாக எக்கச்சக்க கேள்விகளை கேட்டுள்ளனர்.

சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??

அதில் ஒருவர் காதலர் தினத்தன்று உங்களுடைய பிளான் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு இவர் ”போர்வையை பொத்திட்டு நல்லா தூங்குவேன்’ என்று பதில் அளித்துள்ளார். மேலும் உங்களுக்கு வேறு எந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஆசை என கேட்டதற்கு, இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ஹிட் சீரியலான ”is pyaar kya naam doon” என்ற சீரியலின் தமிழ் டப்பிங்கில் எனக்கு நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here