சினேகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!

0
சினேகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!
சினேகாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!!

நடிகை சினேகாவுக்கு அரேபிய நாடு கோல்டன் விசாவை வழங்கி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கோல்டன் விசா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி சேனலில் நடந்து வரும் ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னாவுக்கு ஐக்கிய நாடுகள் கோல்டன் விசா வழங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது அரேபிய நாட்டில் வாழ விரும்பும் தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் போன்றவர்களுக்கு 5 அல்லது 10 ஆண்டுகள் வரை வாழும் வகையில் தகுதி உடையவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

காதலர் தினத்துக்கு போர்வையை போர்த்திக்கிட்டு.., ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பேசிய விஜய் பிரபலம்!!!

மேலும் இந்த 10 ஆண்டு காலம் முடியும் போது அது தானாகவே புதுப்பிக்கப்படும். அதன்படி, சிம்பு, திரிஷா,சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், ஷாருக்கான், காஜல் அகர்வால் ஆகியோருக்கு கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். சமீபத்தில் விஜய் டிவி பிரபலம் திவ்யா தர்சினி வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா வாங்கியதற்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here