பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு யாருமே எதிர்பார்களையே.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு யாருமே எதிர்பார்களையே.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு யாருமே எதிர்பார்களையே.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது திருமண வைபோகத்துடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பார்ட் 2 குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி தான் செய்த தவறை நினைத்து வருந்தி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இதனால் பல பிரச்சினைகளும் ஏற்பட்டு சீரியல் ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கண்ணம்மா மனசை மாற்றிவிடலாம் என்று இருந்த பாரதிக்கு தலையில் அடிபட்டு பழசு எல்லாம் மறக்க கண்ணம்மா தான் பழைய நினைவுகலை மீட்டெடுக்க உதவியாக இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் கண்ணம்மாவிற்கு பாரதி மேல் இருந்த காதல் இன்னும் அப்படியே இருக்க தனக்கு நடந்த துயரங்கள் அனைத்தையும் மறந்து விட்டு பாரதியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டார். இப்படி இருக்க முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த திருமண வைபோகத்தில் கலந்து கொண்ட வீடியோ வைரலானது.

விஜய் ரசிகர்களே ரெடியாகுங்க.., ரத்தம் தெறிக்க வெளியாகும் தளபதி 67 ப்ரோமோ வீடியோ.., எப்பன்னு தெரியுமா?

இப்படி இருக்க இப்பொழுது பாரதி கண்ணம்மா பார்ட் 2 தொடங்கவுள்ள நிலையில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரோஜா சீரியலில் நடித்த சிபு சூரியனும் அவருக்கு ஜோடியாக வினுஷாவும் நடிக்கவுள்ளனர். இந்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here