ப்பா.., என்ன ஒரு அழகு., திடுதுப்புனு மஞ்சக்காட்டு மைனாவாக வந்த அதிதி.., ஹார்ட் பீட்டை எகிறவிட்ட இளசுகள்!!!

0

இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக வலம் வருகிறார் அதிதி சங்கர். இவர் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இப்படம் தெலுங்கில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

அப்பத்தாவுக்கு டஃப் கொடுக்கும் ஈஸ்வரி.., ஆடிப்போன குணசேகரன்.., இனி தான் கச்சேரியே இருக்கு!!!

இப்படி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ போட்டோ ஷூட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மஞ்சள் நிற புடவை அணிந்து விதவிதமாக கண்கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். இவரை இப்படி புடவையில் traditional லுக்கில் பார்த்த ரசிகர்கள் தங்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here