நாளுக்கு நாள் Dress ஐ குறைத்துக் கொண்டே போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., இதெல்லாம் ரொம்ப ஓவர்!!

0
நாளுக்கு நாள் Dress ஐ குறைத்துக் கொண்டே போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., இதெல்லாம் ரொம்ப ஓவர்!!
நாளுக்கு நாள் Dress ஐ குறைத்துக் கொண்டே போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., இதெல்லாம் ரொம்ப ஓவர்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை பாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணி, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா, தற்கொலை செய்து கொண்டதால் இந்த பாத்திரத்தில் நடிக்க நடிகை காவியா அறிவுமணி கமிட்டானார். ஆரம்பத்தில் இவருக்கு, இந்த சீரியலில் அந்த அளவு ஆதரவு இல்லை என்றாலும் போகப்போக இவருக்கான, வரவேற்பு கூடியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த சீரியலில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட காவியா, சினிமாவில் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளால் இந்த தொடரை விட்டு பாதியில் வெளியேறினார். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக தனது insta பக்கத்தில் கிளாமராக உடையணிந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

என்ன ஆளு கோபி நீங்க.., பாக்கியா, ராதிகா, இப்போ இந்த புது ஆளா?? வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ்ல அவ்வளவு அடக்கமா இருந்துட்டு இப்ப கிளாமர்ல இவ்வளவு தீவிரமாக இறங்கிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் இந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here