விஜய் டிவியில் முக்கிய பிரபலமாக இருக்கும் பிரியங்கா இப்பொழுது பிஸியாக பல ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா என்று சொன்னாலே பிடிக்காத ஆளே கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முன்பு இருந்ததை விட பிரபலமாகி விட்டார். என்ன ஆனாலும் சரி பிரியங்கா விஜய் டிவியை விட்டு கொடுக்கவே இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இன்னும் இங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது. மேலும் பிரியங்காவிற்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் அவர் எதையும் வேண்டாம் என்று சொல்லி விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இப்படி இருக்க பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த போது அரங்கேறிய காட்சி ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது பிரியங்காவின் கணவர் பிரவீன் சூப்பர் சிங்கர் செட்டுக்கு வருகிறார்.
பிரியங்கா அவரை பார்த்ததும் அடக்க ஒடுக்கமாக சொல்லுங்க.., எப்படி இருக்கீங்க.., என்று கேட்கிறார். இதனால் அனைவருமே ஷாக்காகின்றனர். மேலும் பிரியங்கா பிரவீன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அன்னியோன்யமாக இருந்த பிரியங்கா-பிரவீன் ஜோடிக்கு இப்பொழுது என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.
View this post on Instagram