என்னடா இது.., கல்யாணத்தை இப்படி கூட வித்தியாசமா நடத்தலாமா?? கெளதம்-மஞ்சிமா ஜோடி எடுத்த புதிய முயற்சி!!

0
என்னடா இது.., கல்யாணத்தை இப்படி கூட வித்தியாசமா நடத்தலாமா?? கெளதம்-மஞ்சிமா ஜோடி எடுத்த புதிய முயற்சி!!
என்னடா இது.., கல்யாணத்தை இப்படி கூட வித்தியாசமா நடத்தலாமா?? கெளதம்-மஞ்சிமா ஜோடி எடுத்த புதிய முயற்சி!!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

திருமண பத்திரிகை:

சினிமாவில் கடல், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இளம் நடிகராக கோலிவுட்டில் சுற்றி வருபவர் தான் கெளதம் கார்த்திக். தற்போது இவர் பத்து தல, செல்லப்பிள்ளை, 1947, ஆய்த சத்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும், மறுபக்கம் தனது காதலியான நடிகை மஞ்சிமா மோகனுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். சமீபத்தில் அவர்கள் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

பிரபு தேவாவால் பாதிக்கப்பட்டது நயன் மட்டும் இல்ல.., இந்த பிரபல நடிகையும் தான்.., அம்பலமான உண்மை!!

மேலும் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்த நிலையில், வருகிற நவம்பர் 28ம் தேதி திருமணம் என்று அறிவித்தனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கினர். இந்நிலையில் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது அவர்களின் திருமண பத்திரிகை இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த திருமண பத்திரிகை கைகளால் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here