பிரபல நடிகையான அனிகா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வந்து விட்டார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனதால் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது கூட இவர் நடிப்பில் வெளிவந்த தி கோஸ்ட் திரைப்படம் கூட ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு அடுத்ததாக தெலுங்கில் புட்ட பொம்மா படத்தில் நடித்து வருகிறார். இப்படி எப்போதும் பிசியாக இருக்கும் அனிகா சோசியல் மீடியாவில் போட்டோஸ்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!
இப்போது கூட மின்னும் உடையில் அவர் ஷேர் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் 17 வயசுல என்னமா அழகா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.