யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!

0
யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!
யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!

உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூபில், இதுவரை இல்லாத புதிய அப்டேட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புது அப்டேட்:

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று யூட்யூப்.  உலகின் எந்த மூலையில் இருந்தும் ஒரு நபர் போடும் வீடியோவை மொத்த மக்களும் இந்த யூடியூப் மூலம் கண்டு களிக்கின்றனர். கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, திரைப்படம் என அனைத்து வகையான வீடியோக்களும் இதில்  இடம் பெறும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போக சமூக வலைதளங்களில் youtube வீடியோக்களை போட்டு  அதிக சம்பளம் ஈட்டும் நபர்களும், இங்கு ஏராளம். இப்படிப்பட்ட இந்த youtube தளத்தில், தற்போது இதுவரை இல்லாத புதிய அப்டேட் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் வீடியோக்களை Zoom செய்து பார்க்கும் வகையில் ஒரு அப்டேட், வரவுள்ளது. Pinch to zoom என்ற அப்டேட் மூலம், youtube வீடியோக்களை பயனர்கள் Zoom செய்து பார்க்கலாம்.

இது போக,  வீடியோவில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் தேட precise seeking என்ற அப்டேட்டும் கொண்டு வரப்பட உள்ளது. youtube தளத்தில் இதுவரை இல்லாத இந்த புத்தம் புதிய அப்டேட்கள், களம் இறங்க உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here