Love Failure பெண்கள் கவனத்திற்கு – Boyfriend வாடகைக்கு விடப்படும்.., இந்தியாவில் நடந்த வினோதம்!!

0
Love Failure பெண்கள் கவனத்திற்கு - Boyfriend வாடகைக்கு விடப்படும்.., இந்தியாவில் நடந்த வினோதம்!!
Love Failure பெண்கள் கவனத்திற்கு - Boyfriend வாடகைக்கு விடப்படும்.., இந்தியாவில் நடந்த வினோதம்!!

காதலர்களால் கைவிடப்பட்ட, பெண்களுக்கென்று பெங்களூரில் Boyfriends வாடகைக்கு விடப்படும், பெண்கள் மட்டும் பயன்படுத்தி கோங்க என அறிவிக்கப்பட்டு போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் வினோதம் :

உலகம் முழுவதும் உள்ள, பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிப்பது காதல். இளைஞர்கள் வாழ்க்கையில், இந்தக் காதலுக்கென்று தனிப்பட்ட ஒரு இடம் உண்டு. அப்படி இந்த காதலில் தோற்றுப் போனால், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை தேடி கொள்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காதல் செய்வதில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை - வைரலாகும் ஆய்வறிக்கை!!

இப்படிப்பட்ட, சோகங்களை தடுப்பதற்காக பெங்களூரில் ஒரு வினோதம் அரங்கேறி உள்ளது. அதாவது, காதலனால் ஏமாற்றப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், தேவைப்பட்டால் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதற்காக, ToYBoY என்ற போர்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா?? கடைசில இப்படி ஆகிட்டாரே!!

நீங்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த போர்ட்டலுக்கான APK பைலை பெற்றுக் கொள்ளலாம். பாய் ஃப்ரெண்ட்ஸ் வாடகைக்கு, பெண்கள் பயன்படுத்திக்கோங்க என்ற விளம்பரங்களுடன், இந்த போர்டல் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அரங்கேறிய இந்த வினோதத்தை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் உற்றுநோக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here