பொன்னியின் செல்வன் படத்துக்கே செக் வைத்த முன்னணி இயக்குனர் திரைப்படம்.., வெளியான மாஸ் அப்டேட்!!

0
பொன்னியின் செல்வன் படத்துக்கே செக் வைத்த முன்னணி இயக்குனர் திரைப்படம்.., வெளியான மாஸ் அப்டேட்!!

அடுத்த வருடம் திரைக்கு வர உள்ள ஜவான் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தற்போது அதிகமான தொகையை கொடுத்து வாங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜவான்:

2013ம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” படத்தை இயக்கி தமிழ் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லிக்கு, அடுத்தடுத்து கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய் படங்கள்.
அதாவது விஜய்யின் “மெர்சல், தெறி, பிகில் ” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக கோலிவுட்டில் வலம் வருகிறார். இந்நிலையில் அட்லி தற்போது பாலிவுட்டில் என்ட்ரி ஆகி உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது இவர் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு என முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும் இந்த ஜவான் படம், அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

Love Failure பெண்கள் கவனத்திற்கு – Boyfriend வாடகைக்கு விடப்படும்.., இந்தியாவில் நடந்த வினோதம்!!

இந்த நேரத்தில் ஜவான் படத்தை netflix நிறுவனம் 250 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாகவும், வரும் செப்.,30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை amazon prime 120 கோடிக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை விட இரண்டு மடங்கு தொகை கொடுத்து ஜவான் திரைப்படம் OTT நிறுவனத்தால் வாங்கப்பட்டு இருப்பது, அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் லீக் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here