பிக்பாஸ் 6 ல் நடந்திருக்கும் அதிரடி மாற்றங்கள் – இந்த முறை எதுவும் இல்லை! வெளியான முக்கிய அப்டேட்!!

0
பிக்பாஸ் 6 ல் நடந்திருக்கும் அதிரடி மாற்றங்கள் - இந்த முறை எதுவும் இல்லை! வெளியான முக்கிய அப்டேட்!!
பிக்பாஸ் 6 ல் நடந்திருக்கும் அதிரடி மாற்றங்கள் - இந்த முறை எதுவும் இல்லை! வெளியான முக்கிய அப்டேட்!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் 6 நிகழ்ச்சி குறித்த, பல முக்கிய தகவல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் நிறுவனத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 6 அப்டேட் :

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், அக்.9 தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் குறித்த இறுதி பட்டியலில் நிர்வாகம் அதிரடியாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ கருத்துக்கள், தற்போது வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி, இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும், போட்டியாளர்கள் தங்க போகும் பிக் பாஸ் வீடு புதுப்பிக்கப்பட்டு, பணிகள் இறுதி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, போட்டியாளர்களின் செயல்திறன் வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என்றும், அது வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

Love Failure பெண்கள் கவனத்திற்கு – Boyfriend வாடகைக்கு விடப்படும்.., இந்தியாவில் நடந்த வினோதம்!!

கொரோனா காரணமாக இதற்கு முன் நடந்த சீசனில், போட்டியாளர்கள் தனிமைப்படுத்துதல் என்பது குறிப்பிட்ட நாட்கள் இருக்கும். ஆனால் இந்த சீசனில், கட்டாயம் போட்டியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் கிடையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here