ரவீந்தரை வசமாக மாட்டி விட்ட பிக்பாஸ் பாலாஜி – இனி அவரை தூங்கவிடாம.,வச்சு செய்ய போறாங்க?

0
ரவீந்தரை வசமாக மாட்டி விட்ட பிக்பாஸ் பாலாஜி - இனி அவரை தூங்கவிடாம.,வச்சு செய்ய போறாங்க?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட், டைட்டில் பட்டத்தை தட்டிப்பறித்த பாலாஜி முருகதாஸ், தயாரிப்பாளர் ரவீந்தரை திட்டம் போட்டு வசமாக சிக்க வைத்துள்ளார்.

பாலாஜி முருகதாஸ்:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சாதித்து வரும் இவர், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். இவர் அண்மையில் ரசிகர்கள் நேரலையில் கலந்து கொண்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்து வந்த அவர், தான் விரும்பி வளர்க்கும் நாய் குட்டி பற்றியும், தன்னுடைய அண்ணன் பற்றியும் உருக்கமாக பேசினார். தொடர்ந்து, உங்கள் படம் பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டபோது, நீங்கள் அந்த அப்டேட்டை ரவீந்தரிடம் தான் கேட்க வேண்டும் என அவரை மாட்டி விட்டார்.

ஐயோ.,பிக்பாஸ் இவங்கள ஏன் நீங்க கூப்டீங்க? போச்சு சும்மாவே ஆடுவாங்க! இதுல இது வேறயா?

ஏற்கனவே, செல்லும் இடமெல்லாம் மகாலட்சுமி பற்றி கேட்டு ரவீந்தரை வச்சு செய்து வரும் நிலையில், இனி பாலாஜி ரசிகர்கள், அவர் படம் பற்றிய அப்டேட் கொடுங்கள் என, இனி ரவீந்தரை தூங்க விடாமல் செய்யப் போகின்றனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here