நகை வாங்க இதுதான் சரியான நேரம்.,, சவரனுக்கு இவ்வளவு குறைவா? அதிரடியாக கிளம்பிய பெண்கள்!!

0
நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் தரும் தங்க விலை.,, இனி 1 கிராம் வாங்குவது கூட கஷ்டம் தான்!!
நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் தரும் தங்க விலை.,, இனி 1 கிராம் வாங்குவது கூட கஷ்டம் தான்!!

எத்தனை அணிகலன்கள் அணிந்தாலும், பெண்களுக்கு அதிக அழகை சேர்ப்பது, தங்க நகைகள் தான். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து உள்ளது.

தங்க விலை குறைவு:

ஆபரணத் தங்க நகைகள் என்றாலே அதற்கு தனி மவுசு தான். அதுவும் பெண்கள் மத்தியில் நகைகளுக்கான டிமாண்ட் எப்போவும் குறைவதில்லை. இந்த தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும், நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதத்தான் செய்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளதால் , நகை பிரியர்கள் இப்போதிலிருந்தே தங்க நகைகளை வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை சரிவை எட்டி உள்ளது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4610 க்கு விற்பனை ஆகிறது. இதன் அடிப்படையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880 க்கு விற்பனை ஆகிறது.

கடல் கடந்தும் பறக்கும் சோழர்களின் கொடி.,பொன்னியின் செல்வன் புதிய சாதனை – படக்குழு நெகிழ்ச்சி!!

மேலும் தங்கத்திற்கு இணையாக மக்களால் விரும்பப்படும் வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.60.70 காசுகள் ஆகும். இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து இருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் ஏகபோக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here