நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது விகாரமான காஸ்டியூம் ஒன்றில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
திரையுலகில் நாயகியாக நடித்து பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். ஆனால் கதாநாயகியாகவும் அதே நேரத்தில் சைடு நாயகியாகவும் நடித்து புகழ் பெறுவது என்றால் அது சற்று கஷ்டமான விஷயம் தான். ஏனெனில் வேற ட்ராக் மாறும்போது மார்க்கெட் பறிபோக கூட அதிக வாய்ப்பு உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இதனை சாத்தியப்படுத்தி காட்டியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்ப கட்டத்தில் இருந்தே இவரது கதை தேர்ந்தெடுக்கும் விதம் அனைவரையுமே வெகுவாக கவர்ந்திருந்தது.
இவரது படங்கள் அனைத்தும் ஹிட் தான், நாயகியாக நடித்தது ஒர்கவுட் ஆகவில்லை என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தது அவருக்கு ஹிட் கொடுத்தது. இப்படி இருக்க இப்பொழுது கைவசம் படவாய்ப்புகளை அடுக்கி வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
இதனால் இப்பொழுது ரொம்பவே மாடர்ன் மங்கையாக மாறிவிட்டார். இப்படி இருக்க இப்பொழுது பாப் கட்டிங் எல்லாம் செய்து ஆளே வித்தியாசமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.