அப்பப்பா.. எவ்வளவு அழகு.. பால்கனியில் பளிங்கு சிலை போல் நின்ற ஷிவானி – அல்லல்பட்டு தவிக்கும் ரசிகர்கள்!

0
அப்பப்பா.., சரியான நாட்டுக்கட்டைமா .., சேலையில் பக்காவான அழகில் ஜொலிக்கும் ஷிவானி!!
அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு - சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். மேலும் அந்த நாட்களிலேயே இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆனார்.

இவர் தினமும் 4 மணிக்கு வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இவரை செல்லமாக 4 மணி குயில் என்றும் அழைத்தனர். பின்னர் பிக் பாஸ், ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் ஷிவானி. அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விக்ரம், வீட்டுல விஷேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் கமிட் ஆனார். தற்போதும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த போட்டோஷூட் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here