ப்பா.. பாத்துட்டே இருக்கலாம் போல – பிங்க் நிற உடையில் அழகே உருவாய் மயக்கும் நடிகை அமலா பால்!

0
ப்பா.. பாத்துட்டே இருக்கலாம் போல - பிங்க் நிற உடையில் அழகே உருவாய் மயக்கும் நடிகை அமலா பால்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். இவர் தன் மார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் பொழுதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டு காலமே நீடித்தது.

இவரின் விவகாரத்து தன் கேரியரை பாதிக்காத வண்ணம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவருக்கு பெரியளவில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே டோலிவுட்டில் கவனம் செலுத்தி படங்கள் தாண்டி வெப் சீரிஸிலும் நடித்தார். சமீபத்தில் இவரின் cadaver படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here