தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரபாஸ் உடன் பிறந்த தங்கையான, பிரகதியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ:
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்தை அடுத்து, ராஜமவுலிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த படத்தை தொடர்ந்து, பிரபாஸ் சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷியாம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஓரளவு வசூலித்தது. தற்போது இவர் ஆதி புரூஸ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் பிரபாஸுக்கு பிரகதி என்ற தங்கையும், பிரகாத் என்ற தம்பியும் உள்ளனர். தற்போது பிரம்மாண்ட நடிகர் பிரபாஸின் தங்கை பிரகதியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி, தீயாய் பரவி வருகிறது. அந்த சூப்பர் புகைப்படம் இதோ.