அட கடவுளே.. அதுக்குள்ள அதிதி ஷங்கருக்கு இவ்வளவு சர்ச்சையா – மனம் வெறுத்து அவரே கூறிய பதில்!

0
என்னது.. விருமன் படத்திற்கு முன்பே சினிமாவில் நடித்துள்ள அதிதி - அதுவும் அவங்க அப்பா இயக்கத்திலேயே!

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கருக்கு, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், அவரை வாரிசு அந்தஸ்து நடிகை என சொன்னவர்களுக்கு பகிரங்க பதிலடி கொடுத்துள்ளார்.

கொந்தளித்த அதிதி:

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆனால், தனக்கு சினிமாவில் இருந்த அதீத ஆர்வத்தால், கலைத்துறையில் களமிறங்கினார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி  முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தனது, குறுகிய கால ரீச் பற்றி பேசிய அவர், நான் அறிமுகமாகும் போது  வேண்டுமானால் அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

கடும் விமர்சனத்திற்கு உள்ளான அதிதி சங்கர் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி!

ஆனால், சினிமாவில் நிலைக்க கடின உழைப்பு தேவை. அதனால்தான் பெரிய நடிகர்களுடன் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இன்னும் வாரிசு அந்தஸ்து நடிகை, எனக் குறிப்பிடுவது  வருத்தத்தை அளிக்கிறது என பேசியுள்ளார். நடிகையின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here