சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களின் மூலம் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரையில் குறுகிய காலத்திலேயே நன்கு பிரபலம் அடைந்தார். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் முதல் படத்திலேயே இவர் உலக நாயகன் படத்தில் கமிட் ஆனார். பின்னர் RJ பாலாஜியின் வீட்டுல விஷேஷம் என்ற படத்தில் நடித்தார். தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக கமிட் ஆகி நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தன் பட வாய்ப்பை மேலும் அதிகப்படுத்த தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.