பிரபல நடிகை அனுஷ்காவிற்கு இவ்வளவு அழகான அண்ணன்களா?? வைரலாகும் குடும்ப புகைப்படம்!!

0

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா ரெட்டி. அருந்ததி படத்திலிருந்தே இவருக்கு ஏக வரவேற்பு குவிந்து வந்தது. மேலும் பாகுபலி திரைப்படம் அவரது கெரியரை தூக்கி நிறுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழில் அடிக்கடி சில படங்களில் நடித்து சென்றிருந்தாலும் அவருக்கு முன்னணி நடிகை என்ற கவுரவம் கிடைத்தது. அனுஷ்காவை பிடிக்காத ஆளே கிடையாது. பலரின் கனவு நாயகியே இவர் தான்.

இப்பொழுது 40 வயதை தொட்ட நிலையிலும் இப்பொழுது வரை அழகு குறையாமல் மெயின்டைன் செய்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலுமே அதில் ஏற்று நடித்து விடுவதால் தான் ஸ்டார் நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு குணராஜன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி அண்ணன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here