தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இப்பொழுது படங்களில் நடிப்பதை காட்டிலும் போட்டோஷூட்டில் களமிறங்கி வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
படவாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக இல்லாத நிலையில் வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். மேலும் இப்பொழுதெல்லாம் தனது பொழுதை காதலனுடன் மட்டுமே கழித்து வருகிறார்.
முன்பு இருந்த ஸ்ருதி ஹாசனை இப்பொழுது பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டார் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது அவர் கருப்பு டிரஸ்ஸில் கிளுகிளுப்பான கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.