Wow.., சூப்பரா சேலை கட்டி இருக்கீங்களே.., எங்க கண்ணே பட்டுடும் போல.., கிரணின் போட்டோஷூட் அட்டகாசங்கள் வைரல்!!

0

தென்னிந்திய ரசிகர்களை கிறங்க வைக்கும் விதமாக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது.

இப்பொழுது நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இப்பொழுது முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவும் இல்லை. இதனால் சோசியல் மீடியாவிலேயே செட்டிலாகி விட்டார்.

கலர் கலரான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாகவும் வலம் வருகிறார் கிரண். இப்பொழுது சேலையை வித்தியாசமாக கட்டி போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here