ஷார்ட் பிலிம்களில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதலில் நடித்தது பாரதி கண்ணம்மா தொடரில் தான்.
அந்த சீரியலில் அறிவு என்ற ரோலில் ஹீரோ பாரதிக்கு தங்கையாக நடித்து இருப்பார். அந்த தொடரில் இவர் குறைவான எபிசோடுகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனார்.
பின்னர் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். எனவே பிற நடிகைகள் போல போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்