விகடகவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை அமலா பால். பின்னர் இவர் நடித்த சிந்து சமவெளி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் சினிமாவில் இவருக்கு இப்படம் நல்ல புகழை பெற்று தந்தது.
தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் நான்கு ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது.
இவரின் விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்தார். இவரின் காடவர் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தற்போது வித வித போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்