ஆத்தாடி…, டாப்பு டக்கரு ஐஸ்வர்யா…, இப்படி கிளோஸப்ல சூப்பரா இருக்கீங்களே.., மயங்கிய ரசிகர்கள்!!

0

இப்பொழுது தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களை கைவசம் வைத்திருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு ரசிகர்கள் இடத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆரம்பத்தில் ரம்மி படத்திலிருந்து சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸ் வரையிலும் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரது அந்த தத்ரூப நடிப்பிற்கு தான் ரசிகர்கள் இடத்தில் வாய்ப்பு குவிந்து வருகிறது.

இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. அதுவும் கிளோஸப்பில் தனது அழகிய முகத்தை காட்டியபடி படி கிளிக்ஸை வெளியிட்டுள்ளார். அது ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here