தமிழ் சினிமாவில் திருட்டு VCD என்ற படத்தின் மூலம் உள்ளே நுழைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவர் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிட்டவில்லை. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் கேரியரை வலுப்படுத்த கலந்து கொண்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியும் இவருக்கு பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் கவர்ச்சியை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து போட்டோஷூட்டில் இறங்கினார் சாக்ஷி அகர்வால். அதன் மூலம் தற்போது இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தற்போது பகிரா, தி நைட் உள்பட ஒரு சில படங்களில் மிக பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் நியூ போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்