அப்படி போடு அருவாள.. லெஜண்ட் சரவணன் இந்த அரசியல் பிரபலத்தின் மருமகனா? வியப்பில் ஆழ்த்தும் தகவல்!

0
அப்படி போடு அருவாள.. லெஜண்ட் சரவணன் இந்த அரசியல் பிரபலத்தின் மருமகனா? வியப்பில் ஆழ்த்தும் தகவல்!

சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிய படம் The Legend. சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி தயாரித்து நடித்த இப்படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னரே தன்னுடைய கடையின் விளம்பரத்திற்கு தானே நடித்து கலக்கி இருப்பார்.

கொரோனா காலத்திலும் திரை உலகினருக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்துள்ளார் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி. அடுத்தாக சூப்பர் ஹீரோ கதைகொண்ட படத்தில் சரவணன் அருள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சரவணன் அருள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் மருமகன் என தெரிய வந்துள்ளது. ஆம்.. தமிழிசை சௌந்தராஜனின் தாயார், சரவணன் அருளின் மனைவிக்கு சித்தி உறவாம். அதன் படி பார்த்தால் தமிழிசை அவர்களுக்கு அண்ணாச்சி சரவணன் மருமகன் உறவு. இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here