ஈரமான ரோஜாவே 2 – உயிருக்கு போராடும் பார்த்திபன்.., கடைசி நேரத்தில் காப்பாற்றும் காவியா!!

0
வேற லெவல் ட்விஸ்ட்.., கர்ப்பமாக இருக்கும் காவியா.., வெடிக்க இருக்கும் பூகம்பம்.., ஈரமான ரோஜாவே 2!!
வேற லெவல் ட்விஸ்ட்.., கர்ப்பமாக இருக்கும் காவியா.., வெடிக்க இருக்கும் பூகம்பம்.., ஈரமான ரோஜாவே 2!!

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது காவியாவை காப்பாற்ற போய் பார்த்திபன் விபத்தில் சிக்கிக்கொள்ள உயிருக்கு போராடி கொண்டுள்ளார். காவியா என்ன தான் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் பார்த்திபன் பாசத்தில் சற்று தடுமாறி தான் போகிறார்.

இப்பொழுது காவியா படிக்கும் கோச்சிங் சென்டரில் தீப்பிடிக்க காவிய ரூமிற்குள் சிக்கிக்கொள்கிறார். பார்த்திபனுக்கு விஷயம் தெரிந்து வர அவரை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கஷ்டப்பட்டு உள்ளே சென்று காப்பாற்றுகிறார். ஆனால் பார்த்திபனுக்கு உயிருக்கே ஆபத்தாகிறது. இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது காவியா எப்படியோ உயிர் பிழைத்து விட பார்த்திபனின் நிலை கவலைக்கிடமாகிறது. யார் வந்து பேசியும் பார்த்திபன் கண் திறக்கவில்லை. அடுத்ததாக காவியா வந்து ‘பார்தி நான் காவியா வந்து இருக்கேன்’ என்று சொல்ல பார்த்திபன் கண் முழிக்கிறார். இதனால் குடும்பமே நிம்மதி பெருமூச்சு விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here